Tamil Kids Climate News Today சிறுவர்களுக்கான உலக செய்திகள்
மானிடோபாவில் 134 ஆண்டுகளின் பின்னர் கூடுதல் அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மானிடோபாவின் வின்னிபிக்கில் 37 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கனடாவின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை குறித்த நிறுவனம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.மாகாணத்தில் இதற்கு முன்னர் பதிவான கூடுதல் வெப்பநிலைகள் குறித்த 18 சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன.
1888ம் ஆண்டின் பின்னர் கூடுதல் அளவில் மாகாணத்தில் இம்முறை வெப்பநிலை பதிவாகியுள்ளது.மானிடோபா மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியில் தொடர்ச்சியாக வெப்ப அலை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
kidhours – Tamil Kids Climate News Today ,
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.