Friday, November 22, 2024
Homeசிறுவர் செய்திகள்நீர்நிலைகளில் உலாவரும் இரத்தத்தை உறிஞ்சும் பாம்பு போன்ற மீன் World Best Website for Children

நீர்நிலைகளில் உலாவரும் இரத்தத்தை உறிஞ்சும் பாம்பு போன்ற மீன் World Best Website for Children

- Advertisement -

World Best Website for Children சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கனேடிய மாகாணம் ஒன்றில் இரத்தத்தை உறிஞ்சும், பாம்பு போன்ற உருவம் ஒரு வகை மீன்கள் உலா வரத்துவங்கியுள்ளன.

இரத்தக் காட்டேரி மீன் அல்லது sea lamprey என்று அழைக்கப்படும் அந்த மீன்கள், New Brunswick மாகாணத்திலுள்ள நீர் நிலைகளில் கூட்டம் கூட்டமாக உலாவரத் துவங்கியுள்ளன.

- Advertisement -

இது ஒரு பயங்கர செய்தி…ஆனால், நல்ல செய்தி என்னவென்றால், இந்த மீன்கள் இப்போது இனப்பெருக்கத்துக்காக வந்துள்ளன. ஆகவே, அவற்றின் ஜீரண மண்டலம் செயல்படாமல், அவை இனப்பெருக்கத்தின் மீது மட்டுமே குறியாக இருக்கும். அதாவது, அவை உணவு எதையும் உண்ணாது.

- Advertisement -
World Best Website for Children
World Best Website for Children

அவை உணவு உட்கொள்ள நினைத்தாலும் அவற்றால் உணவு உட்கொள்ள முடியாது என்கிறார் மீன்வளத்துறையைச் சேர்ந்த Marc Gaden. அவற்றின் குறிக்கோள் எல்லாம், ஒரு துணையைத் தேடிக்கொள்ளவேண்டும், இனப்பெருக்கம் செய்யவேண்டும் என்பதில் மட்டுமே இருக்கும் என்கிறார் அவர்.

மற்றொரு உயிரினத்தைத் தனது வாயிலுள்ள கூர்மையான உறிஞ்சும் உறுப்புகளால் பற்றி பலமாக பிடித்துக்கொள்ளும் இந்த மீன்களால், அந்த உயிரினத்தின் சதையை திரவமாக்கி உணவாக்கி உட்கொள்ள முடியும்.

இன்னொரு நல்ல செய்தி என்னவென்றால், இந்த மீன்கள் வெப்ப இரத்தம் கொண்ட பிராணிகளை, அதாவது இப்படிச் சொல்லலாம், அது மனிதர்களின் இரத்தத்தை உறிஞ்சி உணவாக உட்கொள்ளாது!

 

kidhours – World Best Website for Children

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.