Thursday, November 28, 2024
Homeசிறுவர் செய்திகள்நீதிமன்றம் பாரிய தொகை கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் Tamil Kids News Australia ...

நீதிமன்றம் பாரிய தொகை கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் Tamil Kids News Australia # World Best Tamil Kids

- Advertisement -

Tamil Kids News Australia சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அவுஸ்திரேலிய நீதிமன்றம், கூகுள் நிறுவனத்திற்கு பாரியளவு தொகை அபராதம் விதித்துள்ளது.

அவுஸ்திரேலிய அரசியல்வாதியான ஜோன் பாரிலாரோவிற்கு இவ்வாறு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

- Advertisement -

யூடியுப் காணொளி ஒன்றின் ஊடாக அரசியல்வாதி ஜோனுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்ததாக தெரிவித்து 515000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
Tamil Kids News Australia
Tamil Kids News Australia

அவுஸ்திரேலியாவின் சமஷ்டி நீதிமன்றம் இவ்வாறு கூகுள் நிறுவனத்தின் அபராதம் விதித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பிரதி முதல்வராக கடமையாற்றி வரும் ஜோன் பாரிலாரோவிற்கு எதிராக காணொளி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த காணொளிகளின் காரணமாக ஜோன், தனது அரசியல் வாழ்க்கையை முடித்துக் கொண்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் காணொளி சுமார் 800,000 தடவைகள் பார்வையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தாம் பணத்திற்காக இந்த வழக்கினைத் தொடரவில்லை எனவும், நிறுவனம் மன்னிப்பு கோர வேண்டும் என்பதனையும், காணொளி அகற்றப்பட வேண்டும் என்பதனையும் முன்னிறுத்தி தாம் இவ்வாறு வழக்குத் தொடர்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.

 

kidhours – Tamil Kids News Australia

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.