Sunday, September 22, 2024
Homeஉலக காலநிலைசுமார் 7ஆயிரம் ஏக்கர் பற்றி எரியும் காட்டுத் தீ Tamil Climate News # World...

சுமார் 7ஆயிரம் ஏக்கர் பற்றி எரியும் காட்டுத் தீ Tamil Climate News # World Tamil Climate News

- Advertisement -

Tamil Climate News சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார் 7ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத் தீயினை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த காட்டுத் தீ காரணமாக டெய்லர் கவுண்டி பகுதியில் 60க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

- Advertisement -
Tamil Climate News
Tamil Climate News

இந்நிலையில் பலத்த காற்று காரணமாக இந்த காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால், அருகாமை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை அபாயம் விடுத்துள்ளதாக அந்நாட்டின் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.