Sunday, September 22, 2024
Homeஉலக காலநிலைசிவப்பு நிறத்தில் வானம் World Tamil Climate News # World Current...

சிவப்பு நிறத்தில் வானம் World Tamil Climate News # World Current Tamil Climate News

- Advertisement -

World Tamil Climate News  உலக காலநிலை

- Advertisement -

சீனாவின் துறைமுக நகரமான ஹோசனில் ( Zhoushan) வானம் இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளித்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர். எனினும், மிக அரிதான நிகழ்வு காரணமாகவே வானம் சிவப்பு நிறத்தில் காட்சியளித்ததாக கூறப்படுகிறது.

இந்த உலகம் பல விந்தைகள் அடங்கியதாகவே உள்ளது. அமில மழை, ரத்த மழை என சில விந்தையான நிகழ்வுகள் எங்காவது நிகழ்வது உண்டு. அத்தகைய நிகழ்வு ஒன்றுதான் சீனாவில் நடந்துள்ளது. சீனாவின் துறைமுக நகரமான Zhoushan நகரில் 11 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

இந்த நகரில் திடீரென வானம் ரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. வானம் சிவப்பாக இருப்பதை பார்த்து வியப்படைந்த அப்பகுதி மக்கள் துறைமுகத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட்டிருக்கலாமா அல்லது இது பேரழிவின் அறிகுறியாக என குழப்பம் அடைந்தனர்.

 

kidhours – World Tamil Climate News , World Tamil Climate News update

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.