Asani Cyclone News அசனி சூறாவளி
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது.
![இலங்கையின் தென்கிழக்கு வங்கக் கடலில் ''அசனி'' சூறாவளி Asani Cyclone News 1 Asani Cyclone News](https://www.kidhours.com/wp-content/uploads/2022/05/Cyclone-Asani-Towards-West-Bay-of-Bengal.jpg)
11.6N மற்றும் 88.7E க்கு அருகில் 900கிமீ தொலைவில் 1130 மணிநேரத்தில் மே மாதம் 08 ஆம் தேதி மையம் கொண்டுள்ளது . இலங்கையின் திருகோணமலைக்கு வடகிழக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து 11.05.2022 ஆம் திகதி தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை அவதானிப்பாளர்கள் கூறுகின்றனர்
அடுத்து வரும் 06 மணி நேரத்தில் கிழக்கு-மத்திய வங்கக் கடல் நோக்கி அசனி சூறாவளி நகரலாம் என கூறப்படுகின்றது.
”அசனி” சூறாவளி தொடர்பான செய்திகள் மற்றும் நகர்வுகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள எமது இணையத்தளத்துடன் இணைந்திருங்கள்
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.