Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்புழுதிப் புயல் செந்நிறமாக மாறிய வானம் வீடியோ Latest Kids News...

புழுதிப் புயல் செந்நிறமாக மாறிய வானம் வீடியோ Latest Kids News Disaster

- Advertisement -

Latest Kids News Disaster சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஈராக்கில் வழக்கத்திற்கு மாறாக வீசிய புழுதிப் புயலால், வானம் ஆரஞ்சு நிறமாக மாறியது.

பருவ நிலை மாற்றம், வறட்சி, மழைப் பொழிவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் புழுதிப் புயல் ஏற்பட்டு இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் 500 மீட்டருக்கு குறைவிலான பகுதிகளில் புழுதிப் புயல் வீசியதால் எதிர் வரும் வாகனங்கள் கண்களுக்கு புலப்படாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

- Advertisement -

மேலும் மோசமான வானிலை காரணமாக பாக்தாத், நஜாப், இர்பில் விமான நிலையங்களில் விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன.

kidhours – Latest Kids News Disaster dust storm

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.