Thursday, November 28, 2024
Homeசிறுவர் செய்திகள்113 நாடுகளில் சாக்லெட்டால் பரவும் நோய் Tamil Kids Latest News

113 நாடுகளில் சாக்லெட்டால் பரவும் நோய் Tamil Kids Latest News

- Advertisement -

Tamil Kids Latest News சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பல்வேறு வடிவங்களில் பரவி வரும் நிலையில், ஐரோப்பிய கண்டத்தில் பெல்ஜியம் சாக்லேட் சாப்பிடும் குழந்தைகளிடையே சால்மோனெல்லா வைரஸ் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் இது தொடர்பில் எச்சரித்துள்ளது. அதன்படி , ஐரோப்பாவில் பெல்ஜியன் சாக்லேட் சாப்பிட்ட சுமார் 151 குழந்தைகளுக்கு சால்மோனெல்லா தொற்று இருந்தது.

- Advertisement -
Tamil Kids Latest News
Tamil Kids Latest News

இந்த நோய் 11 நாடுகளில் பரவியுள்ளது. தலைநகர் லண்டனில் மட்டும் 65 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தொற்று பசியின்மை, உடல்வலி, 104 டிகிரி வரை காய்ச்சல், நெஞ்செரிச்சல், வயிற்று வலி மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது, இதனால் ஏற்படாது என தெரிவித்துள்ளது.

- Advertisement -

இந்தியா உட்பட தோராயமாக 113 நாடுகளுக்கு பெல்ஜியம் சாக்லேட்டை ஏற்றுமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

kidhours – Tamil Kids Latest News

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.