Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்ஐந்து செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் Tamil Latest Children News

ஐந்து செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் Tamil Latest Children News

- Advertisement -

Tamil Latest Children News  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கிழக்கு சீனக்கடலில் இருந்து 5 செயற்கைக்கோள்களை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

Jilin-1 Gaofen 03D உள்ளிட்ட செயற்கைக்கோள்கள் லாங் மார்ச் – 11 ராக்கெட் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவை திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
Tamil Latest Children News
Tamil Latest Children News

இந்நிலையில் இந்த செயற்கைக்கோள்கள் நில வள ஆய்வு, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

 

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.