Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினார் Tamil Children News

விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினார் Tamil Children News

- Advertisement -

Tamil Children News Update  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இரு வார கால ஆய்வு மற்றும் சுற்றுலா சென்ற தனியார் விண்வெளி வீரர்கள் குழு பத்திரமாக பூமிக்கு திரும்பியது.

Tamil Children News
Tamil Children News

தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஆக்ஸியம், எலான் மஸ்க்கின் ஸ்பேக்ஸ் எக்ஸ், மற்றும் நாசா கூட்டாக இணைந்து 4 பேர் கொண்ட தனியார் குழுவை விண்வெளி ஆராய்ச்சிக்கு அனுப்பியது.

- Advertisement -
Tamil Children News
Tamil Children News

14 நாட்கள் தொடர் ஆராய்ச்சியை முடித்த நால்வர் குழு மீண்டும் பூமிக்கு திரும்பியது. 16 மணி நேர பயணத்திற்கு பின் விண்வெளி குழுவின் கேப்சியூல் புளோரிடா கடற்பகுதியில் பத்திரமாக தரையிறங்கியது.

- Advertisement -

 

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.