Friday, November 29, 2024
Homeசிறுவர் செய்திகள்G20 உறுப்பு நாடுகளின்புதிய நடவடிக்கை Tamil Children's News # World Best Tamil...

G20 உறுப்பு நாடுகளின்புதிய நடவடிக்கை Tamil Children’s News # World Best Tamil Children News

- Advertisement -

Tamil Children’s News  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

உலக நாடுகள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வைரஸ் தொற்று சூழல்களை சமாளிக்க ஏதுவான புதிய நிதியை அமைக்க G20 உறுப்பு நாடுகள் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளன.

அமெரிக்காவும் இந்தோனேசியாவும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அந்த நீதி, உலக வங்கியில் வைக்கப்படக்கூடும்.

- Advertisement -

இருப்பினும், அத்தகைய நிதியை அமைப்பது, உலக சுகாதார அமைப்பை அல்லது மற்ற சர்வதேச சுகாதார அமைப்புகளை பலவீனமடைய செய்யும் என்ற அக்கறைகள் நிலவுகின்றன.

- Advertisement -
Tamil Children's News
Tamil Children’s News

G20 உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் எதிர்வரும் ஜூன் மாதத்தில் சந்திக்கும் போது நிதி குறித்த விபரங்களை முடிவு செய்ய திட்டமிட்டுள்ளது.

G20 அமைப்பு எவ்வளவு நிதியை திரட்ட விரும்புகிறது என்பது தெரியவில்லை.

வைரஸ் பரவல் தயார்நிலைக்காக ஆண்டுதோறும் சுமார் 10,5 பில்லியன் டொலர் தேவைப்படும் என்று உலக சுகாதார அமைப்பும் உலக வங்கியும் முன்னதக மதிப்பிட்டன.

நிதி தொடர்பான முடிவுகளை எடுக்கும் பொறுப்பில் தனக்குப் பங்கிருப்பது முக்கியம் என்றும் நிறுவனம் குறிப்பிட்டது.

 

kidhours -Tamil Children’s News

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.