Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்விண்வெளி குடியிருப்பு Tamil Kids News Space

விண்வெளி குடியிருப்பு Tamil Kids News Space

- Advertisement -

Tamil Kids News Space  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

சவுதி இளவரசரின் கனவுத் திட்டமான ட்ரோஜெனா(Trojena) எனப்படும் விண்வெளி குடியிருப்பு வரும் 2026ம் ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவூதி அரேபியாவின் தபூக் மாகாணத்தில் அமைந்துள்ள நியோம் என்ற இடத்தில் இந்த விண்வெளி குடியிருப்பு அமைக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -
Tamil Kids News Space
Tamil Kids News Space

இதன்படி கடல் மட்டத்திலிருந்து சுமார் 8 ஆயிரத்து 530 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு வரும் ட்ரோஜெனா(Trojena) குடியிருப்பில் இரண்டு மைல் அகலத்திற்கு நன்னீர் ஏரி அமைக்கப்படுகிறது.

- Advertisement -

பனிச்சறுக்கு, மலை முகடுகளில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் என ட்ரோஜெனா(Trojena) கட்டப்பட்டு வருகிறது.

kidhours –

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.