Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்டோனியின் திடீர் முடிவு Tamil Kids Sports News # World Best Tamil...

டோனியின் திடீர் முடிவு Tamil Kids Sports News # World Best Tamil News

- Advertisement -

Tamil Kids Sports News

- Advertisement -

ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே தலைவர் பதவியிலிருந்து டோனி (Dhoni)விலகயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த திடீர் முடிவு டோனி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

- Advertisement -
Tamil Kids Sports News
Tamil Kids Sports News

தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து தோனி விலகயுள்ளதாகவும், தனது தலைவர்பதவியை ரவிந்திர ஜடேஜாவுக்கு (Ravindra Jadeja) தோனி (Dhoni) விட்டுக்கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

kidhours – Tamil Kids Sports

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.