Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்இலங்கை வரலாற்றில் பதிவு செய்த பாரிய நாணய வீழ்ச்சி Tamil Latest Kids News Sri...

இலங்கை வரலாற்றில் பதிவு செய்த பாரிய நாணய வீழ்ச்சி Tamil Latest Kids News Sri Lanka #lk

- Advertisement -

Tamil Latest Kids News Sri Lanka  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

வரலாற்றில் முதல்முறையாக பாரிய வீழ்ச்சியை இலங்கை ரூபாய் பதிவு செய்துள்ளது.

இன்றைய நாணய மாற்று விகிதம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 249 ரூபா 96 சதமாகவும், விற்பனை விலை 259 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளது.

- Advertisement -

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330 ரூபா 32 சதம். விற்பனை பெறுமதி 343 ரூபா 52 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 279 ரூபா 67 சதம் விற்பனை பெறுமதி 290 ரூபா 22 சதம்.

- Advertisement -

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 270 ரூபா 9 சதம். விற்பனை பெறுமதி 281 ரூபா 79 சதம் கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195 ரூபா 26 சதம் விற்பனை பெறுமதி 204 ரூபா 12 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182 ரூபா 38 சதம். விற்பனை பெறுமதி 191 ரூபா 47 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 16 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 25 சதம் சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 185 ரூபா 1 சதம். விற்பனை பெறுமதி 192 ரூபா 47 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

 

kidhours – Tamil Latest Kids News Sri Lanka

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.