Tamil Kids News HIV சிறுவர்களுக்கான உலக செய்திகள்
எச்.ஐ.வி வைரஸைக் கண்டுபிடித்த பிரெஞ்சு விஞ்ஞானி லுக் மாண்டாக்னியர்(Luke Montagnier) தனது 89 வயதில் காலமானார்.
பாஸ்டர் நிறுவனத்தில் மூத்த ஆராய்ச்சியாளராக இருந்தபோது HIV வைரஸைக் கண்டுபிடித்தார். எச்.ஐ.வி வைரஸை முதன்முதலில் கண்டுபிடித்தவர் பற்றி காலே என்ற விஞ்ஞானியுடன் நீண்ட நேரம் போராடினார்.
இறுதியில் அந்த சாதனையை இருவரும் பகிர்ந்து கொண்டனர். மாண்டாக்னியர் 2008 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை சக ஆராய்ச்சியாளருடன் பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு பாரிசில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
kidhours – Tamil Kids News HIV
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.