Tamil Kids Latest News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகில் சுமார் 81 கோடி பேர் இரவு உணவு இன்றி உறங்கச் செல்வதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும் சமீபத்தில் வெளியாகிய ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய மனிதவள ஆய்வு 2022 அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.
அதன்படி, கடந்த வருடத்தை காட்டிலும் 16 கோடி பேர் இந்த புள்ளிவிபரத்தின் படி அதிகரித்துள்ளனர்.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.