Tamil Kids News Climate Change சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அண்டார்டிகாவில் காலநிலை மாற்றத்தால் பென்குயின்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அண்டார்டிகாவில் அடெலி, ஜென்டூ என இருவகை பென்குயின்கள் வசிக்கின்றன.
![காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்து Tamil Kids News Climate Change 1 Tamil Kids News](https://www.kidhours.com/wp-content/uploads/2022/01/penguins-g55d56d7d6_1280.jpg)
இந்நிலையில் காலநிலை மாற்றத்தை தொடர்ந்து அங்கு வெப்பநிலை அதிகரித்ததால், கடல் நீர் உறைந்து காணப்படும் பகுதிகளின் பரப்பளவு சுருங்கியது.
இதனால், குளிர்ச்சியான பகுதிகளில் வசிக்க கூடிய அடெலி இன பென்குயின்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.