Children’s News Tamil சிறுவர்களுக்கான உலக செய்திகள்
விண்வெளியில் தக்காளி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பல நாடுகளில் விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் விண்வெளி ஆய்வில் ஈடுபட்ட போது பல கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அடிக்கடி காணப்படும் நட்சத்திரங்களும் கோள்களும் வட்ட வடிவில் உள்ளன.
ஆனால் முதன்முறையாக தக்காளி வடிவிலான கிரகத்தை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியில் இருந்து 1500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்தக் கோளுக்கு வாஸ்ப் 103பி என்று பெயர். சூரியனை விட பெரியதாக கணிக்கப்பட்டுள்ள இந்த கிரகம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.