Latest Tamil Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பிரேசிலில் புதிய வகை இனம் எனக் கருதப்படும் டைனோசரின் எச்சங்களை ஆராய்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
பிரேசிலின் வடக்குப் பகுதியில் உள்ள மரன்ஹாவோவில் ரயில் பாதையில் குழி தோண்டப்பட்ட போது, அந்த ராட்சத எச்சம் Titanosauria என்ற புதிய வகை டைனோசருடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஊகித்துள்ளனர்.
![கண்டெடுக்கப்பட்ட டைனோசரின் எச்சங்கள் Latest Tamil Kids News 1 latest tamil news kids](https://www.kidhours.com/wp-content/uploads/2021/11/latest-tamil-news-kids-.jpg)
இந்த புதிய கண்டுபிடிப்பு மூலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பிரேசிலுக்கு பயணம் செய்த டைனோசர்கள் பற்றிய சில அரிய உண்மைகளை வெளிப்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
kidhours – Latest Tamil Kids News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.