Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்புவியின் வெப்ப நிலையை குறைக்கவேண்டும் 'ஜி - 20' Tamil Kids News Climate #...

புவியின் வெப்ப நிலையை குறைக்கவேண்டும் ‘ஜி – 20’ Tamil Kids News Climate # Best Tamil

- Advertisement -

Tamil Kids News Climate சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

இத்தாலியில் உள்ள ரோம் நகரில் ஜி 20 மாநாடு நடைபெற்றுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டின் போது புவி வெப்பமயமாவதை தடுக்கும் வகையில், புவியின் வெப்ப நிலையை 1.5 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு குறைக்க ‘ஜி – 20’ மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -
Tamil Kids News Climate
Tamil Kids News Climate

2015-ல் நடந்த பாரீஸ் ஒப்பந்தத்தில் புவியின் தட்பவெப்ப அளவை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

- Advertisement -

அதை 1.5 டிகிரி செல்சியஸ் அளவில் வைத்துக் கொள்ள அனைத்து நாடுகளும் முயற்சி எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.