Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்விண்வெளிக்கு செல்லும் உலகின் வயதான நபர் Tamil Latest Kids News

விண்வெளிக்கு செல்லும் உலகின் வயதான நபர் Tamil Latest Kids News

- Advertisement -

Tamil Latest Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

90 வயதான கனடாச் சேர்ந்த பிரபல நடிகர் புளூ ஆரிஜின் நிறுவனம் மூலமாக விண்வெளிக்கு செல்லப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமேசானின் தலைவரான ஜெப் பெசோஸூக்கு சொந்தமானது புளூ ஆரிஜின் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் விண்கலம் மூலம் கனடாவைச் சேர்ந்த 90 வயதான பிரபல நடிகர் வில்லியம் சாட்னர் விண்வெளிக்குச் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -
Tamil Latest Kids News
Tamil Latest Kids News

நடிகர் வில்லியம் சாட்னர் நடித்த ஸ்டார் டிரெக் தொடரானது மிகவும் பிரபலமானது. இந்நிலையில் நடிகர் வில்லியம் சாட்னர் வருகிற அக்டோபர் 12 ஆம் திகதி நியூ ஷெப்பர்டு 18 விண்கலம் மூலமாக செல்லும் 4 பேர் கொண்ட குழுவில் ஒருவராக விண்வெளிக்கு புறப்பட இருக்கிறார்.இதன் காரணமாக விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளும் உலகின் வயதான நபர் என்ற பெருமையை அவர் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

 

kidhours – Tamil Latest Kids News,

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.