Tuesday, December 3, 2024
Homeசிந்தனைகள்சிறுவர் ஆக்கம்சிறுவர்களுக்கான மிகவும் எளிமையான காகித ஆக்க முறைகள்

சிறுவர்களுக்கான மிகவும் எளிமையான காகித ஆக்க முறைகள்

- Advertisement -

சிறுவர் கைவினை ஆக்கம்

- Advertisement -

சிறுவர்க்கு தேவையான மிகவும் எளிமையாக காகிதங்களை கொண்டு எவ்வாறு அழகிய குவளை உருவ அலங்கார பொருள் செய்வது

1.அழகிய குவளை

- Advertisement -

தேவையானபொருட்கள்
1.நிறகாகிதங்கள் – 2
2.கத்தரிக்கோல் – 01
3.வட்டவாரி – 01
4.பென்சில் – 01
5.அடிமட்டம் – 01
6.பசை (டிiனெநச பரஅ) – 01
7.நுhல் – தேவையான அளவு

- Advertisement -
சிறுவர்களுக்கான மிகவும் எளிமையான காகித ஆக்க முறைகள் 1 சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்
சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்
சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்

முதலில் இரண்டு ஒரே நிற (A4)தாள்களை எடுத்துக் கொள்ளவும்.அதில் ஓன்றை எடுத்து வட்டவாரி உதவியுடன் 10 சென்ரி மீற்றர விட்டம் உடையதான வட்டம் ஒன்றை வரைந்து கொள்ளங்கள். இவ் வட்டத்தின் வரைகோட்டின் வழியே அதனை வெட்டிக்கொள்ளவும்.வெட்டி எடுத்துக் கொண்ட வட்டத்தைய தன் இரு முனைகளும் சேரக்கூடிய வகையில் பாதியாக மடித்துக் கொள்ளவும். மடித்த பாதி உருவை முக்கோணமாகவரக் கூடியவாறு இரண்டாக மடித்துக்கொள்ளவும். மீண்டும் அதனை சிறிய முக்கோணமாக மாற்ற மீண்டும் இரண்டாக மடித்துக் கொள்ளவும். மடித்துக் கொண்ட முக்கோணத்தில் பென்சிலைக் கொண்டு படத்தில் காட்டியவாறு வளை கோடுகளை வரைந்து கொள்ளவும். வளை கோடுகளை வரையும் பொழுது முக்கியமாக நீங்கள் வலது புறத்தில் இருந்து ஆரம்பித்தால் கட்டாயம் இடது புறத்தில் சற்று இடைவெளியும் இடது புறத்தில் இருந்து ஆரம்பித்தால் கட்டாயம் வலது புறத்தில் சற்று இடைவெளியுமாக மாற்றி மாற்றி வரைந்து கொள்ள வேண்டும். தெளிவான விளக்கத்திற்கு கீழுள்ள படத்தை பார்க்கவும். பின்னர் வரைந்த வளை கோட்டின் வழியே கத்தரிக் கோலினால் அதனை வெட்டி கொள்ளவும்.மேலும் அதன் முனையையும் சிறிதாக வெட்டிக்கொள்ளவும். அவ்வாறே மற்றைய தாளிலும் 10 சென்ரிமீற்றர் விட்டமுடைய வட்டத்தை வரைந்து மேல் கூறப்பட்டவாறு அதனையும் மடித்து வெட்டிக் கொள்ளவும்.

சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்
சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்

வெட்டிய இரு வட்டங்களையும் இப்பொழுது விரித்தால் அதுஒன்றுடன் ஒன்று தொடர்பு படாமல் இடை இடையே வெட்டியது போன்று இருக்கும். அதன் பின் அதன் மடி கோடுகளை அக்கோடுகளின் வழியே மீண்டும் அழுத்தமாக மடித்துக் கொள்ளவும்.அதன் பின் வட்டங்களை வெட்டி எஞ்சிய காகிதத்தில் 2 சென்ரி மீற்றர் அகலமுடைய நீளமான நீளம் ஒன்றை அளந்து வெட்டிக்கொள்ளவும். வெட்டிய நீளத்தை ஆரம்பத்திலிருந்தே பசை பூசி நன்றாக சுருட்டிக்கொள்ளவும். சுருட்டிய நீளத்தை ஓர் மெல்லிய நூலினால் அதன் நடுப்பகுதியில் கழறாதவாறு நன்றாக இறுக்கி கட்டிவிடவும்.காகித சுருள் கட்டிவைத்திருந்த நூலினை எடுத்து ஆரம்பத்தில் வட்டத்தினை முக்கோணமாக மடித்த அதன் முனையில் வெட்டி வைத்திருந்த துளையினுடாக உட்செலுத்திக் கொள்ளவும்.

சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்
சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்

பின்னர் மற்றைய வட்டத்தினை எடுத்து அழுத்தமாக மடித்திருந்த அதன் மடிப்புக்களின் ஓரங்கள் அனைத்திலும் சிறிதளவு பசை பூசி சுருட்டிய நீளம் கோர்க்கப்பட்டவட்டத்தின் நூல் தொங்கும் பக்கம் வெளியில் தெரியுமாறு இரு வட்டங்களின் மடிப்புக்களையும் ஒன்றாக சேர்த்து ஒட்டி விடவும். பசை காய்வதற்காக சிறிது நேரம் அவற்றை ஒரமாக வைத்து விடவும். அதன் பின் இரு வட்டங்களும் நன்றாக ஒட்டி விட்டதா என பார்த்து அவை மாலை போன்று பெரிதாக இழு படக்கூடியவாறு அவற்றை சரி செய்து கொள்ளவும். இப்பொழது காகித மாலை தயாராகி விட்டது. இதனை வீட்டின் கூரைகளில் தொங்க விட்டுக் கொள்ளலாம்.

2.காகிதசட்டை

சிறுவர் கைவினை ஆக்கம்

தேவையானபொருட்கள்
1.நிற காகிதங்கள் – 1
2.கத்தரிக்கோல் – 01
3.பென்சில் – 01
4.அடிமட்டம் – 01
5.பசை (binder gum) – 01

சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்
சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்

முதலில் ஒரு நிற தாளினை (மஞ்சள்)எடுத்துக் கொள்ளவும். அந் நிற தாளினை இரண்டாக மடித்துக் கொள்ளவும். மடித்தபின் அதனைவெட்டாமல் அதன் ஒரு பாதியை மீண்டும் இரண்டாக மடித்து மேலும் மேலும் இரு முறை இரண்டாக மடித்துக் கொள்ளவும்.பின் ஓர் பாதிக்கு செய்தது போல் மறு பாதியையும் அவ்வாறே மடித்துக் கொள்ளவும். மடித்தபின் அந் நிற காகிதத்தை விரித்துஅதன் மடி கோடுகளை அழுத்தமாக மீண்டும் மடித்துகொள்ளவும் பின்னர் ஓர் முனையிலிருந்து மற்றைய முனை வரை ஒன்றன் பின் ஒன்றாக அவ் மடி கோடுகளை படத்தில் காட்டியவாறு விசிறி செய்வதற்கு போல் மடித்துக் கொள்ளவும். அதன் ஓர் முனையை“U”வடிவில் வெட்டவும். அவ்வாறே மற்றைய முனையையும் “U” வடிவில் வெட்டிக் கொள்ளவும். பின் ஓர் “U” வடிவ முனையிலிருந்து கத்தரிக்கோலினால் சரிவாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் அதற்குஅருகில் நேராகவெட்டி இரண்டுக்கும் இடையில் உள்ளகாகிதத்தை அகற்றி விடவும்.

சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்
சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்
சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்

பின்னர் மீண்டும் அதற்கு அருகில் கத்தரிக்கோலினால் சரிவாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் அருகில் நேராகவெட்டி இரண்டுக்கும் இடையில் உள்ளகாகிதத்தை அகற்றிவிடவும்.பின் மீண்டும் அதற்கருகில் கீழிருந்து மேலாக படத்தில் காட்டியவாறு“U” வடிவில் வெட்டிக் கொள்ளவும். பின்னர் மறு புறமாக திருப்பி ஆரம்பத்தில் வெட்டியவாறு இரு முறைபடத்தில் உள்ளவாறு வெட்டவும். பின்னர் அவற்றிற்கு எதிர் புறமாக அதே“U” வின் மற்றைய முனையிலிருந்து கத்தரிக்கோலினால் சரிவாக வெட்டிக்கொள்ளவும். பின்னர் அதற்கு அருகில் நேராகவெட்டி இரண்டுக்கும் இடையில் உள்ள காகிதத்தை அகற்றிவிடவும்.

சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்
சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்

பின்னர் மீண்டும் அதற்கு அருகில் கத்தரிக்கோலினால் சரிவாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் அருகில் நேராகவெட்டி இரண்டுக்கும் இடையில் உள்ள காகிதத்தை அகற்றிவிடவும். பின் மீண்டும் அதற்கருகில் கீழிருந்து மேலாக படத்தில் காட்டியவாறு“U” வடிவில் வெட்டிக் கொள்ளவும். பின்னர் மறு புறமாக திருப்பி ஆரம்பத்தில் வெட்டியவாறு இரு முறைபடத்தில் உள்ளவாறு வெட்டவும்.பின்னர் மற்றைய“U”முனைக்கு சென்று மீண்டும் ஒரு முனையிலிருந்து சரிவாக வெட்டி முற்றைய புறமும் சரிவாக முக்கோணமாக வெட்டி இரண்டுக்கும் இடையில் உள்ளகாகிதத்தை அகற்றிவிடவும். பின்னர் அதனை விரித்துக் கொள்ளவும். விரித்த காகிதத்தை மீண்டும் விசிறி போன்றே மடித்து அதன் நடு மடி கோட்டின் வழியே குறிப்பிட்ட அளவு தூரம் வெட்டவும். வெட்டியபின் படத்தில் உள்ளவாறு வெட்டிய இரு பக்கங்களையும் நன்றாக பசை பூசி ஒட்டிக்கொள்ளவும்.

சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்
சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம் சிறுவர் கைவினை ஆக்கம்

இப்பொழுது ஓர் சட்டை போன்ற உருவம் காட்சியளிக்கும்.பின்னர் மற்றைய காகிதத்தில் முன்பு மடித்ததின் அகலத்திற்கேற்ப 2 நீளங்களை வெடடிக் கொள்ளுங்கள்.அதில் ஒன்றில் 6 சென்ரி மீற்றர் அளவிலான துண்டை வெட்டி அகற்றவும். இரு முனைகளையும் ஒன்றாக சேர்த்து“U” வடிவில் வெட்டவும். மற்றைய நீளத்தினை கை விரலில் வைத்து படத்தில் உள்ளவாறு சற்று இடைவெளி விட்டு வட்டமாக பசை பூசி ஒட்டி விடவும். அதனை ஆரம்பத்தில் செய்து வைத்த சட்டையில் மேற் புறமாக ஒட்டி விடவும். பின்னர் “U” வாகவெட்டிய இரு முனைகளிலும் பசை பூசி கழறாதவாறு ஒட்டிக் கொள்ளவும். இப்பொழுது அழகிய சட்டை தயாராகிவிட்டது.

இவ்வாரான காகித அலங்காரப் பொருட்களை உருவாக்கி காட்டுவதன் மூலம் சிறுவர்கள் உற்சாகமடைவதோடு அவர்களுக்கான புத்தாக்க  அறிவு திறமையானது சிறப்பாக வளர்ச்சியடையும்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.