Tuesday, December 3, 2024
Homeகல்விசிறுவர் கதைகள்பாடாதே! செத்தேன்!

பாடாதே! செத்தேன்!

- Advertisement -

ஓர் ஊரில் செல்வன் ஒருவன் இருந்தான். வெளியுரில் இருந்து வந்த ஒருவன் அவனிடம் வேலைக்காரனாக சேர்ந்தான். கள்ளம் கபடம் இல்லாத அந்த வேலைக்காரன் உண்மையாக உழைத்தான். செல்வன் அவனுக்கு கூலி எதுவும் தரவில்லை. மூன்றாண்டுகள் கழிந்தன. சேல்வனைப் பார்த்து அவன் ஐயா என் செந்த ஊருக்குச் சொல்ல விரும்புகிறேன். ஏனக்கு சேர வேண்டிய கூலியை தாருங்கள் என்று கேட்டான். கருமியான அந்த செல்வந்தன் ஏமாற்ற நினைத்தான். தன் பையிலிருந்து மூன்று செப்புக் காசுகளை எடுத்து அவனிடம் தந்தான்.

- Advertisement -

சிறுகதை
நீஎன்னிடம் மூன்று ஆண்டுகள் உழைத்தாய். ஓவ்வோர் ஆண்டிற்கும் ஒருகாசு கூழி என்றான் செல்வன். வேரைக்காரனுக்கு பணத்தின் மதிப்பு ஏதும் தெரியாது. நன்றி ஐயா! என்று செல்லி விட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான். அவன் எதிரில் ஒருகுள்ளன் வந்தான். அவனது நீண்ட வெள்ளைத்தாடி தரையில் புரண்டது. தலையில் பல வண்ணத் தொப்பி அணிந்து இருந்தான். வேடிக்கையான தோற்றத்துடன் காட்சி அளித்தான் அவன். ஏதிரில் வந்தவனைப் பார்த்துக் குள்ளன் இஐயா! நான் ஏழை குள்ளனாக இருப்பதால் யாரும் எனக்கு வோலை தருவது இல்லை. பசியாலும் பட்டினியாலும் வாடுகிறேன். ஏன் மீது இரக்கப்பட்டு ஏவேதனும் உதவி செய்யுங்கள் என்று கெஞ்சினான்.உன்னைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. நான் மூன்றாண்டுகள் கடுமையாக உழைத்ததற்குக் கிடைத்த கூலி இது இதை நீவைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இரு. எனக்கு வலிமை இருக்கின்றது. மீண்டும் உழைத்து என்னால் பொருள் ஈட்டமுடியூம் என்று செல்லிக் கொண்டு பையில் கை விட்டான். மூன்று செப்புக் காசுகளை எடுத்துக் குள்ளனிடம் தந்தான் நீ நல்லவன். உன்னிடம் ஏழைக்கு இரக்கப்படும் பண்பு உள்ளது. மூன்று காசுக்களை என்னிடம் தந்துள்ளாய். உன் மூன்று விருப்பங்களை செல் என்னால் எதுவும் செய்யமுடியும். ஏப்படிப்பட்டதாக இருந்தாலும் உடனே நிறைவேற்றிவைக்கிறேன்.

சிந்தையில் ஆழ்ந்த அவன் குறிவைத்தால் குறிதப்பவே கூடாது. அப்படிப்ட்ட வில்லும் அம்புகளும் தேவை . நான் புல்லாங்குழல் இசைத்தால் கேட்பவர் யாராக இருந்தாலும் ஆட வேண்டும் இத்தகைய புல்லாங் குழல் தேவை. நான் எதைக்கேட்டாலும் மற்றவர்கள் மறுக்கக்கூடாது. இதுவேஎன் மூன்று விருப்பங்கள் என்றான். அடுத்த நொடியே குள்ளனின் கையில் வில்லும் அம்புகளும்  புல்லாங்குழலும் இருந்தன  அவற்றை அவனிடம் தந்தான் குள்ளன. உன் விருப்பங்கள் நிறைவேறும் போய் வாஇஎன்றான். குள்ளனை வணங்கி விட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான். சிறிதுதுரம் சென்றிருப்பான்.

- Advertisement -

அங்கே ஒரு திருடன் கையில் பொட் காசுப் பையுடன் நின்று இருந்தான். அருகே இருந்த மரத்தில் பறவை கத்திக்கொண்டிருந்தது. இந்தப் பறவை மட்டும் உன் கையில் கிடைத்தால் போதும். ஏன் பசிக்கு நல்ல உணவாகும். என்ன செய்வேன்? அதை அடித்து வீழ்த்த வில்லோ அம்புகளோ என்னிடம் இல்லையே என்று செல்லிக் கொண்டிருந்தான் திருடன். இதைக் கேட்ட அவன் தன் வில்லில் அம்பு பூட்டிபறவைக்கு குறிவைத்தான் குறி தவறவில்லை. பறவை அருகில் இருந்த புதரில் விழுந்தது. திருடனே! அந்தப் பறவையை எடுத்துக்கொள் என்று கத்தினான். முள் நிறைந்தபுதர் அருகே சென்றான் திருடன். பறவையை எடுப்பதற்காக குனிந்தான் திருடன். உடனே அவன் புல்லாங்குழலை வாயில் வைத்து இசைக்கத் தொடங்கினான்.
தன்னை அறியாமல் பாட்டிற்கேற்ப ஆடத்தொடங்கினான் திருடன். சிறிது சிறிதாக இசையை அதிகப்படுத்திக் கொண்டே சென்றான் அவன். இசைக்கேற்ப திருடன் அங்கும் இங்கும் வேகமாக ஆடத்தொடங்கினான். சுற்றி இருந்த முற்கள் அவன் உடைகளை கிழ்த்தன. உடலுக்குள் தைத்து வேதனையை உண்டாக்கின. திருடன் வலியினை தாங்க முடியாவில்லைஐயா! பாடுவதை நிறுத்துங்கள் என்றுகெஞ்சினான். ஏத்தனை பேருக்கு எவ்வளவு துன்பம் தந்திருப்பாய்.? யாருக்காவது இரக்கம் காட்டியிருப்பாh? கோடியவனான உனக்குதக்க தண்டனை இதுதான். ஏன்ற அவன் இன்னும் வேகமாக இசைக்கத் தொடங்கினான்  முட்க்மேலும் திருடனின் உடலைகிழித்தன.

- Advertisement -

சிறுகதை

ஐயாஇனிமேல் என்னால் தாங்கமுடியாது. ஏன்னைமன்னித்துவிடுங்கள். இனிமேல் யாருக்கும் எந்ததீங்;கும் செய்யமாட்டேன். நான் திருடிச்சேர்த்தபொற்காசுகளைஉங்களுக்கேதிருப்பித்தந்துவிடுகிறேன்.ஏன்றுபரிதாபமாகசொன்னான் திருடன். நீதிருந்திவிட்டதாகச் செல்லிருக்கிறய். பெருந்தன்மையூடன் பொற்காசுகளைஎனக்குத் தருவதாகசெல்லிருத்திறாய். பாட்டைநிறுத்துகிறேன் என்றஅவன் புல்லாங்குழலைவாயிலிருந்துஎடுத்தான். அதைப்பெற்றுக்கொண்டஅவன் மகிழ்ச்சியூடன் புறப்பட்டான். அவன் கண்ணுக்குமறைந்ததும் திருடன்இடேய்! அயோக்கியப்பயலே! ஏன்னிடம் உன் வேலையைகாட்டுகிறயா? நீகொடுமையாக இறக்கப்போகிறய். ஏன்றுதிட்டினான்.
குறுக்குவழியாகப் பக்கத்தில் இருந்தநகரைஅடைந்தான். நீதிபதியிடம் சென்றதிருடன்இ ஐயா! நான் உழைத்துத்தேடியபெற்காசுகளைகாட்டில் ஒருதிருடன் பரித்துக்கொண்டான். நீங்கள்தாக் மீட்டுத் தரவேண்டும் என்றான். அந்ததிருடன் எப்படி இருப்பான்? என்று கேட்டார் நீதிப்பதி ஏப்படியும் இந்த நகரத்திட்கு அவன் வருவான். தோளில் வில் கையில் புல்லாங்குழல் வைத்திருப்பான் ஏளிதில் கண்டுப் பிடித்து விடலாம் என்றக் திருட்டு வீரர்களை அழைத்தான் நீதிப்பதி. இவன் குறிப்பிட்டதால்  கிடைத்தால் கைது செய்து வாருங்கள் என்று கட்டளை யிட்டான்.
நடக்கப் போவதை அறியாமல் அவன் நகரத்திட்குல் நுழைந்தான். வீரர்களும் அவனை கைது செய்தனர்.நீதிப்பதியின் முன்னால் அவனை இழுத்து வந்தனர். அவனைப் பார்த்ததும் திருடன் நீதிப்பதி அவர்களே! இவன்தான் திருடியவன்  இவனிடம் பொற் காசுகள் பை இருக்கலாம் என்று கத்தினான். வீரர்கள் அவனை சோதனை செய்தனர் பொறடகாசுப்பை கிடைத்தது உடனேஅவன் நான் திருடன் இல்லை. இவன்தான் திருடன். இவனே விருப்பப்பட்டு இந்தப்பொற் காசுகளைத் தந்தான். நான் சொல்வதை நம்புங்கள் என்றான்.
முன் பின் அறிமுகம் இல்லாத ஒருவருக்கு யாராவது இவ்வளவு பெற்காசுகளை தருவார்களா? நீ பொய் சொல்கிறாய் நீதிருடன்தான். இவனை துக்கில் போடுங்கள் கட்டளையிட்டார் நீதுப்பதி. அங்கிருந்துதுக்கு மேடைக்கு வீரர்கள் அவனை இழுத்துச் சென்றனர். அவன் கழுத்தில் துக்குக்கயிரைமாட்ட காவலன் ஒருவன் வந்தான். நீதிப்பதி அவர்களே! இறப்பதற்கு முன் கடைசி ஆசை. இந்தப்புல்லாங்குழலை நான் சிறிது நேரம் இசைக்க வேண்டும். அனுமதி தாருங்கள் என்றுகேட்டான் அவன் புல்லாங்குழலை அவனிடம் தருமாரு கட்டளையிட்டான் நீதிப்பதி. அங்கிருந்த திருடன். ஐயா! வேண்டாம்.புல்லாங்குழலை அவனிடம் தராதிர்கள். எல்லோர்க்கும் ஆபத்து. என்று கத்தினான். சாகப்போகிறவன் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும். அவன் புல்லாங்குழலை இசைப்பதால் என்ன கெடுதி வந்துவிடப்போகிறது இசைக்கட்டும் என்றார் நீதிப்பதி. அப்படியானால் என்னை இந்ததுனோடு சேர்த்து கட்டிவிடுங்கள். பிறகு அனுமதிக் கொடுங்கள் என்றான் திருடன். உடனே திருடன் துனில் கட்டப்பட்டான்.

சிறுகதை

புல்லாங் குழலை அவன் இசைக்கத் தொடங்கினான். இசைக்கேற்ப எல்லோரும் ஆடத்தொடங்கினர். காவலன் கையிலிருந்ததுக்குக் கயிறு நழுவி கீழே விழுந்தது. ஆவன் இசைப்பதன் வேகம் அதிகரித்துக் கொண்டே சென்றது. எல்லோரும் வேகமாக ஆடினர். துனில் கட்டப்பட்டிருந்த திரடனும் கை கால்களை ஆட்டினான்.பாடுவதை நிறுத்து உன்னை விடுதலை செய்கிறேன் என்று ஆடிக்கொண்டே கெஞ்சினான் நீதிப்பதி. பாடுவதை நிறுத்தினான் அவன். ஏல்லோரும் நிம்மதிபெரு மூச்சிவிட்டனர். திருடனின் இருகே சென்ற அவன் உண்மையைச்சொல்…பொற்காசுகளை உன்னிடம் இருந்துநான் திருடினேனா? அல்லது நீயாக எனக்குத்தந்தாயா? மீண்டும் இசைக்கத் தொடங்குவேன்  என்றான். கட்டுப்பட்டிருந்ததால் மூச்சித்தினரிய திருடன் நானாகத்தந்தேன் நான்தான் திருடன். வீணாக இவன் மீதுபெய் குற்றம் சுமத்தினேன் என்றான். உண்மையை அறிந்த நீதிப்பதி அந்தத் திருடனுக்கு துக்குத்தண்டனை விதித்தான்.

ஏல்லோரையும் வணங்கிய அவன் அங்கிருந்து தன் ஊருக்கு புறப்பட்டான்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.