குழந்தைகளுக்கு கட்டாயம் தேவைப்படும் வைட்டமின்கள், இவ்விடைமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்ன நோய்கள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள்
தான். ஆகையால், குழந்தைகளுக்கு கட்டாயம் தேவைப்படும் வைட்டமின்கள், இவ்வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பதைக் காணலாம்.
VITAMIN “A” வைட்டமின் ‘ஏ’
வைட்டமின் ‘ஏ’ குறைவால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரும் இந்த வைட்டமின் தேவை. எலும்பு மற்றும் பற்களும் வளர இதுதான் முக்கிய காரணம்.
முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிகமாக காணப்படுகிறது.
VITAMIN “B” வைட்டமின் ‘பி’
வைட்டமின் ‘பி’ குறைத்தால், குழந்தைகளுக்கு வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படலாம் சாத்தியக்கூறு கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டும்.
கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் வைட்டமின் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.
VITAMIN “C” வைட்டமின் ‘சி‘
வைட்டமின் ‘சி’ குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். பிள்ளைகளுக்கு எலும்புகள் பலம் குறைையக்கூடு; பல் ஈறு வீங்கித் துளைகள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் இரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.
ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சை காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெல்லலை, பப்பாளி போன்றவை வைட்டமின் சி அதிகம் உள்ளது.
VITAMIN “D” வைட்டமின் ‘டி‘
வைட்டமின் ‘டி’ இல்லையால், குழந்தைகளின் எலும்புகள் வலலுவிழந்துவிடும். பறவைகள் கெடக்கூலாம். வைட்டமின் `டி ‘போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல வளைந்துவிடும். வயிறு ஊத்தும்.
போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்கு கிடைத்தால் உடலே வைட்ட மின் ‘டி’யை தயாரிக்கப்பும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் ‘டி’ அதிகம் உள்ளது.
VITAMIN “E” வைட்டமின் ‘ஈ‘
வைட்டமின் ‘ஈ’ குறைவால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மை உண்டாக்கும். இது குழந்தைகளில், இரத்தத்தை உறைதல் தொடர்பான நோய்கள் ஏற்படுத்தும்.
கோதுமை, கீரை, பச்சை காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் ‘ஈ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்