Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்"மு" எனும் புதிய கொரோனா வைரஸ் உலக சுகாதார ஸ்தாபனம் Tamil Kids News...

“மு” எனும் புதிய கொரோனா வைரஸ் உலக சுகாதார ஸ்தாபனம் Tamil Kids News Mu Virus # World Best Tamil Kids

- Advertisement -

Tamil Kids News mu Virus சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கொலம்பியாவில் ஜனவரி மாதம் அடையாளம் காணப்பட்ட “மு” எனப்படும் புதிய கொரோனா வைரஸ் வகையை கண்காணிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸானது “மு” அறிவியல் ரீதியாக பி.1.621என அறியப்படுகிறது, உலக சுகாதார ஸ்தாபனம் இந்த மாறுபாடு தடுப்பூசிகளுக்கு எதிர்ப்பின் அபாயத்தைக் குறிக்கும் பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என கூறியது.

- Advertisement -
tamil kids news mu virus கொரோனா வைரஸ் kidhours (1)
tamil kids news mu virus கொரோனா வைரஸ் kidhours (1)

மேலும் இந்த வைரஸை நன்கு புரிந்துகொள்ள மேலதிக ஆய்வுகள் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளது. தொற்று விகிதங்கள் உலகளவில் மீண்டும் அதிகரித்து வருகின்றமையினால் புதிய வைரஸ் பிறழ்வுகள் தோன்றுவதில் அதிகளவான கவலை உள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.

- Advertisement -

தற்போது நான்கு கொவிட் -19 வகைகளை உலக சுகாதார ஸ்தாபனம் அடையாளம் கண்டுள்ளது, இதில் 193 நாடுகளில் பரவியுள்ள ஆல்பா மற்றும் 170 நாடுகளில் பரவியுள்ள டெல்டா வகைகளும் அடங்கும் என்ரும் மு தற்சமயம் கொரோனாவின் ஐந்தாவது வகையாக கணிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

kidhours – Tamil Kids News mu Virus

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.