Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kidhou5/public_html/wp-includes/functions.php on line 6114
7200 வருடத்திற்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் மரபணு கண்டுபிடிப்பு Tamil Latest Kids News - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்
Saturday, November 23, 2024
Homeசிறுவர் செய்திகள்7200 வருடத்திற்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் மரபணு கண்டுபிடிப்பு Tamil Latest Kids...

7200 வருடத்திற்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் மரபணு கண்டுபிடிப்பு Tamil Latest Kids News

- Advertisement -

Tamil Latest Kids News  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

இந்தோனேஷியாவில் 7200 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு இளம்பெண்ணின் மரபணு அழியாமல் இருப்பது அப்படியே இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் கடந்த 2015-ஆம் வருடம், சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் சுலாவேசி என்னும் பகுதியில் ஆராய்ச்சி நடத்தினர். தெற்கு சுலாவேசி பகுதியில் வாழ்ந்தவர்களை டோலியன் என்று அழைப்பார்கள். இந்நிலையில் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்ட போது, சுண்ணாம்பு குகைக்கு அருகில் 17 அல்லது 18 வயதுடைய இளம் பெண்ணின் மரபணு கண்டறியப்பட்டது.

- Advertisement -
Tamil Kids Latest News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids Latest News சிறுவர்களுக்கான உலக செய்திகள்

அந்த இளம்பெண் 7200 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்திருக்கிறார். மேலும், அவரின் சடலத்தில் வயிற்றில் ஒரு குழந்தை இருப்பது போல இருந்ததால், அந்தப்பெண் கர்ப்பிணியாக இருந்தபோது இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், ஆய்வாளர்கள் அந்தப் பெண்ணிற்கு பெஸ்கி என்று பெயரிட்டுள்ளார்கள். உலகில் எந்த இடத்திலும் கிடைக்கப் பெறாத பெண்ணின் எலும்புகளின் மூலம் புதிய மரபணு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

வழக்கமாக, மண்ணில் புதைக்கப்படும் உடல்களின் டிஎன்ஏ, மண்ணின் ஈரப்பதத்தாலும், வெப்ப மாற்று நிலையாலும் அழிந்துவிடுகிறது. எனினும், சுமார் 7200 வருடங்களுக்கு பின்பும் இந்த இளம் பெண்ணின் மரபணு மட்டும் அழியாமல் அப்படியே இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

kidhours – Tamil Latest Kids News

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.