tamil kids news fire சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சீனாவின் டாலியன் நகரிலுள்ள மிகப்பெரிய கட்டிடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு சற்று பதற்ற நிலை நிலவியுள்ளது.
கொளுந்து விட்டெரிக்கின்றபோது எடுக்கப்பட்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகின்றது.
தீ காரணமாக ஏற்பட்ட சேத விபரம் பற்றிய தகவல் இதுவரை வெளிவரவில்லை.
மேலும், இதுகுறித்து மேலதிக விசாரணை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.