latest tamil kids news சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பிர்த்தானியா போக்குவரத்துத்துறை கொரோனா தொடர்பான பட்டியலில் கனடாவை பச்சை நாடுகளுடன் சேர்த்துள்ளதாக அந்நாட்டின் உயர் ஆணையம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
பிர்த்தானியா நாட்டிலுள்ள போக்குவரத்து துறை கொரோனா தொடர்பான பட்டியலில் கனடாவை பச்சை நாடுகளுடன் சேர்த்துள்ளதாக இங்கிலாந்தின் உயர் ஆணையம் ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
![பச்சை நாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட நாடு Latest Tamil Kids News World Best Tamil News 1 Latest tamil kids news aசிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2021/08/green-countires-kidhours-1.png)
மேலும் வருகிற திங்கட்கிழமையில் இருந்து கன்னட நாட்டிலிருந்து பிர்த்தானியாவுக்கு செல்லும் பயணிகள் இனி தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால் பயணிகள் கனடாவிலிருந்து இங்கிலாந்து நாட்டிற்குள் நுழைவதற்கு 3 நாட்களுக்கு முன்பாக கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
அதோடு மட்டுமின்றி பிர்த்தானியா நாட்டிற்குள் நுழைந்த 2 நாட்கள் கழித்தும் கட்டாயமாக கொரோனா குறித்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Kidhours – latest tamil kids news
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.