Wednesday, October 2, 2024
Homeசிறுவர் செய்திகள்நேருக்கு நேர் மோதிய மெட்ரோ ரயில்கள் latest tamil news tamilnews

நேருக்கு நேர் மோதிய மெட்ரோ ரயில்கள் latest tamil news tamilnews

- Advertisement -

மலேசிய மெட்ரோ அமைப்பில் 23 ஆண்டுகளில் முதல்முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது, இந்த கோர விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
உலகில் மிகவும் பாதுகாப்பான பொது போக்குவரத்து முறைகளில் ஒன்றாக மெட்ரோ ரயில் முறை அறியப்படுகிறது. உட்சபட்ச பாதுகாப்பு நெறிமுறைகளுடன் மெட்ரோ ரயில்கள் கட்டப்படுவதால், இதனால் ஏற்படும் விபத்துகள் மிகக் குறைவு.

- Advertisement -

சிறுவர் சுகாதாரம் – கறுப்பு பூஞ்சை நோயால் யார் யாருக்கு ஆபத்து..?

கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு ரயில்களும் மோதி விபத்திற்குள்ளானது இந்த விபத்தில் மெட்ரோ ரயிலில் பயணித்த 47 பேர் படுகாயமடைந்தனர். மேலும், 166 பேர் லேசான காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

- Advertisement -
நேருக்கு நேர் மோதிய மெட்ரோ ரயில்கள்
siruvarneram siruvarseithigaltami

23 ஆண்டுக்கால மலேசியா மெட்ரோ அமைப்பில் இதுதான் முதல் விபத்து என வருத்தம் தெரிவித்துள்ள அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் வீகா சியோக், இந்த விபத்து குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரியச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் மலேசியப் பிரதமர் முஹைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர் செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

kidhours upcoming

tamil news,tamil newspaper,tamil news paper,tamil news google,tamil news in sri lanka,tamil news online,tamil news cinema,tamil news sri lanka,tamil news lanka,tamil news,tamil news in live,tamil news for today,tamil news in today,tamil news live,tamil news 7,tamil news movie download,tamil news today,tamil news hindu
tamil news tamil nadu,tamil news movie,tamil news dinamalar,tamil news latest,tamil news today paper,tamil news sri lanka today,tamil news paper today,tamil news live today

சிறுவர் சுகாதாரம் COVID-19 தனிமைபடுத்தப்பட்டோர் தவிர்க்க வேண்டிய உணவுகள்

tamil,tamil to english,how tall is peppa pig,how tall is kevin hart,how tall is ariana grande
,how tall is mount everest,how tall is the eiffel tower,how tall is kendall jenner,tamil nadu
,tamil news,how tall is levi,tamil movies,tamil translation,tamil language,tamil songs
,tamil rockers.com,tamil calendar,tamilwin,tamil movie download,tamil typing
,tamil new movies,tamil new year 2020,tamil actress,tamil movies 2020,tamil alphabet
,tamil rockers isaimini,tamil new year,tamil comedy movies,tamil google translate
,tamil letters

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.