அதிகாரம் : வான்சிறப்பு
குறள் எண் : 17
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
பொருள்: மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும். அதாவது ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.
kidhours_news
thirukkural#thirukkural in tamil#thirukural tamil#thirukkural in english#1330 thirukkural in tamil mp3#thirukkural in tamil pdf#thirukkural with meaning in tamil#thirukkural pdf
thirukkural for kids#first 10 thirukural in tamil#thirukkural in english pdf
thirukural about love#thirukkural with meaning in tamil pdf#thirukkural with meaning
thirukkural in tamil english and transliteration pdf#thirukkural meaning in english
1330 thirukkural in tamil#anbudaimai thirukural#thirukkural in tamil english and transliteration#1330 thirukkural in tamil pdf#thirukkural in sinhala
thirukkural in english about education#parimelazhagar#thirukkural about friendship
thirukkural porul#thirukkural about life#thirukural in tamil pdf