Thursday, October 3, 2024
Homeசிறுவர் செய்திகள்இளவரசி டயானா மரண சர்ச்சை- மன்னிப்பு கோரினார் #latesttamilnews #tamilnews

இளவரசி டயானா மரண சர்ச்சை- மன்னிப்பு கோரினார் #latesttamilnews #tamilnews

- Advertisement -

இளவரசி டயானாவின் மரணத்துக்குக் காரணமென குற்றம்சாட்டப்பட்ட பத்திரிகையாளர் மார்ட்டின் பஷீர், இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரியிடம், மன்னிப்பு கேட்டார்டயானாவை பேட்டி எடுத்த பத்திரிகையாளர் பஷீர் கூறியதாவது

- Advertisement -

சிறுவர் சுகாதாரம் – கறுப்பு பூஞ்சை நோயால் யார் யாருக்கு ஆபத்து..?

டயானா மரண சர்ச்சை
latest tamil news ,siruvar seithigal

டயானாவுக்கு தீங்கு விளைவிக்க நான் அப்போது எண்ணவில்லை. இப்போது அதை செய்தோம் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.டயானாவின் மரணத்துக்கு என் நடவடிக்கைகள் தான் காரணம் என கூறுவது நியாயமற்றது. அதற்கு நான் மட்டுமே பொறுப்பு என குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது.எனினும், டயானாவின் மகன்கள், இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹாரியிடம், மன்னிப்பு கேட்கிறேன், என்றார்.கடந்த 1981ல், பிரிட்டன் இளவரசர் சார்லஸ், டயானாவை காதலித்து திருமணம் செய்தார். கடந்த 1995ம் ஆண்டு பிபிசி ஊடகவியலாளரான மார்ட்டின் பஷீர் டயானாவை பேட்டி கண்டார்.

- Advertisement -

சிறுவர் செய்திகள் பிளாஸ்டிக் பாட்டிலைக் கட்டிக்கொண்டு நீந்தி அகதியாகத் தஞ்சமடைந்த சிறுவன்

- Advertisement -

அரசு குடும்பத்தின் உள்விவகாரங்கள் ரகசியமாக இருக்கும் என கூறப்படும் நிலையில், இந்த பேட்டியின்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து டயானா பேசினார்.

latest tamil news ,siruvar seithigal
டயானா மரண சர்ச்சை

கட்டுரை-திருக்குறளின் சிறப்புகள்

தனது திருமணத்தை தாண்டிய தொடர்பு, இளவரசர் சார்லஸ் மற்றும் கமிலா இடையே இருந்த உறவு என அரண்மனை ரகசியங்கள் பலவற்றை வெளிப்படையாக கூறினார். இந்த பேட்டி ஒளிபரப்பாக உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. டயானாவின் இந்த பேட்டி எலிசபெத் ராணியை கோபமடைய செய்தது.இந்த பேட்டிக்கு பிறகு ஊடகங்கள் என்றாலேயே விலகி இருக்க தொடங்கினார் டயானா. இதற்கிடையே, கடந்த 1997 ஆம் ஆண்டு 31ம் தேதி பத்திரிகையாளர்களுக்கு அஞ்சி காரில் வேகமாக சென்றபோது டயானா விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

சிறுவர் செய்திகள் மாட்டிக்கொண்டதால் நாட்டின் ஜனாதிபதிக்கே தண்டனை

இது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், டயானா பேட்டியின் பின்னணி குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஜான் டைசன் விசாரணை நடத்தி, சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார்.அதில் பத்திரிகையாளர் மார்ட்டின் பஷீர், இளவரசி டயானாவை பேட்டி எடுக்க கையாண்ட முறையற்ற வழிகளை, பி.பி.சி., மூடி மறைத்துவிட்டதாக கூறப்பட்டிருந்தது. பின், டயானாவின் மகன்கள் வில்லியம் மற்றும் ஹாரியிடம், பி.பி.சி., நிறுவனம் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர் செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

kidhours
tamil,tamil to english,how tall is peppa pig,how tall is kevin hart,how tall is ariana grande
,how tall is mount everest,how tall is the eiffel tower,how tall is kendall jenner,tamil nadu
,tamil news,how tall is levi,tamil movies,tamil translation,tamil language,tamil songs
,tamil rockers.com,tamil calendar,tamilwin,tamil movie download,tamil typing
,tamil new movies,tamil new year 2020,tamil actress,tamil movies 2020,tamil alphabet
,tamil rockers isaimini,tamil new year,tamil comedy movies,tamil google translate
,tamil letters

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.