Thursday, September 19, 2024
Homeசிறுவர் செய்திகள்ஆஸ்திரேலியாவின் 111 வயதான முதியவர் கூறும் தனது ஆயுளின் ரகசியம்#tamil_latest_news#tamilnews

ஆஸ்திரேலியாவின் 111 வயதான முதியவர் கூறும் தனது ஆயுளின் ரகசியம்#tamil_latest_news#tamilnews

- Advertisement -

ஆஸ்திரேலிய நாட்டில் தற்போது வசிப்பவர்களிலேயே, மிக வயது மூத்தவர் டெக்ஸ்டர் க்ரூகர் தான் என்று ஆஸ்திரேலியன் புக் ஆப் ரெகார்ட்ஸ் நிறுவனர் ஜான் டெய்லர் தகவல் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சிறுவர் சுகாதாரம் – கருப்பு பூஞ்சை நோயால் யார் யாருக்கு ஆபத்து..?

கிறிஸ்டினா குக் என்பவர் கடந்த 2002-ம் ஆண்டில் 114 வயது மற்றும் 148 நாட்களில் இறந்தார். ஆஸ்திரேலியாவின் முந்தைய வயதான மனிதர் முதல் உலகப் போரின் வீரர் ஜாக் லோக்கெட் ஆவார். அவர் 2002 இல் 111 வயது மற்றும் 123 நாட்களில் இறந்தார்.

- Advertisement -

சிறுவர் செய்திகள் 2021 உலக அழகி தெரிவு 

- Advertisement -

அவருக்கு பிறகு தற்போது டெக்ஸ்டர் க்ரூகர் தான் ஆஸ்திரேலியாவின் மிக வயதான மனிதராக உள்ளார் என்பதை ஜான் டெய்லர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இத்தனை வயதிலும் தான் ஆரோக்கியமாக வாழ்வதற்கான ரகசியங்கள் குறித்து டெக்ஸ்டர் க்ரூகர் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதிலும் முக்கியமாக கோழி மூளைகளை தான் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் தான் இந்த வயதிலும் ஆரோக்கியத்தை பராமரிக்க முடிகிறது என கூறி அசைவ பிரியர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டியுள்ளார்.

111 வயதான முதியவர்
tamil_news_kidhours

இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் டெக்ஸ்டர் க்ரூகர் ஒரு கால்நடை மருத்துவரும் கூட, மேலும் இவர் பெரிய பண்ணையை அமைத்து கால்நடைகளை பராமரித்த ஓய்வு பெற்ற கால்நடை வளர்ப்பாளரும் ஆவார். தற்போது இவரது சரியான வயது 111 வயது மற்றும் 125 நாட்கள். டெக்ஸ்டர் க்ரூகர் கிராமப்புற குயின்ஸ்லாந்து மாநில நகரமான ரோமாவில் உள்ள தனது நர்ஸிங் ஹோமில், ஆஸ்திரேலிய பிராட்காஸ்டிங் கார்ப் நிறுவனம் நடத்திய நேர்காணலில் தனது நீண்ட ஆயுள் பற்றி பேசியுள்ளார். அப்போது தனது உணவில் அடிக்கடி கோழி இறைச்சி சேர்த்து கொள்வதும் தன்னுடைய ஆரோக்கியத்திற்கு காரணம் என்றார்.

சிறுவர் செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் முடிவுக்கு வந்தது

அதிலும் மிக, சிறிய அளவில் இருக்கும் கோழி மூளை என்னுடைய நீண்ட ஆயுளுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. கோழியின் மூளை ஒரே ஒரு கடிக்கு தான் வரும் என்றாலும் அவை நமக்கு ஆரோக்கியத்தை தரும் சுவைமிக்க சிறிய விஷயங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கோழியின் மூளை பறவையின் கண் பந்தை (eye ball) விட சிறியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் டெக்ஸ்டர் க்ரூகரின் 74 வயது மகனான கிரெக், தன் தந்தையின் வழியை பின்பற்றி தாமும் ஆரோக்கியமாக இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது தனது சுயசரிதை டெக்ஸ்டர் க்ரூகர் எழுதி வருகிறார்.

திருக்குறள் சொல்லும் அம்மா

kidhours

tamil,tamil to english,how tall is peppa pig,how tall is kevin hart,how tall is ariana grande
,how tall is mount everest,how tall is the eiffel tower,how tall is kendall jenner,tamil nadu
,tamil news,how tall is levi,tamil movies,tamil translation,tamil language,tamil songs
,tamil rockers.com,tamil calendar,tamilwin,tamil movie download,tamil typing
,tamil new movies,tamil new year 2020,tamil actress,tamil movies 2020,tamil alphabet
,tamil rockers isaimini,tamil new year,tamil comedy movies,tamil google translate
,tamil letters

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.