Sunday, December 22, 2024
Homeபெற்றோர்சிறுவர் ஆரோக்கியம்இந்த ஒரு பழத்தின் விதையை சாப்பிட்டால் கோமாவுக்கு சென்றுவிடுவார்கள்! உ யி ரை ப றி...

இந்த ஒரு பழத்தின் விதையை சாப்பிட்டால் கோமாவுக்கு சென்றுவிடுவார்கள்! உ யி ரை ப றி க்கும் மறந்தும் சாப்பிடாதீங்க?

- Advertisement -

ஆப்பிளிள் சத்துக்கள் நிறைந்து காணப்பட்டாலும் அதன் விதைகளில் வி ஷ த் தன்மை வாய்ந்த ஒரு ச ய னைடு உள்ளது.

- Advertisement -

ஒரு கிராம் ஆப்பிள் விதையில் 0.06-0.24 கிராம் அளவிற்கு சயனைடு எனும் ந ச் சுக்கள் உள்ளது.

அத்தகைய ஆப்பிள் பழத்தின் வி தைகளையும் நாம் சேர்த்து சாப்பிட்டால் பலவிதமான ப க்கவிளைவுகள் ஏற்படுத்தும்.

- Advertisement -
apple-seed-chowhound-kidhours
apple-seed-chowhound-kidhours

ஆப்பிள் விதையை சாப்பிட்டால் ஏற்படும் ஆபத்துக்கள்

- Advertisement -

ஆப்பிள் விதைகளில் இருக்கும் அமிக்டாலின் என்ற சயனைடு மிகவும் ந ச் சு தன்மை கொண்டது.

அத்தகைய ஆப்பிள் விதைகளை நாம் உண்ணும் போது அவை முதலில் செ ரிமான மண்டலத்தை சென்றடைந்து அந்த சயனைடு ந ச்vசாக மாறி, உடலின் ஆரோக்கியத்திற்கு தீ ங் கு வி ளை விக்கும்.

ஆப்பிள் விதைகளை நாம் சாப்பிடும் போது அவை முதலில் நம் உடலில் உள்ள சுவாச உ றுப்புகளுக்கு செல்லும் ஆக்ஸிஜனை தடுத்து, இதயம், மூளை மற்றும் ரத்த அ ழுத்தத்தை அ திகரித்து, உ யி ருக்கு ஆ ப த்தை வி ளை விக்க கூடியதாக அமைகிறது.

apple-kidhours
apple-kidhours

தெரியாமல் ஆப்பிள் விதைகளை உண்டால் அவை அவர்களின் நோய் எதிர்ப்பு திறனை பொறுத்தே பா திப்பை ஏற்படுத்தும்.

இதனால் அவர்களுக்கு சில நேரங்களில் வா ந்தி, ம யக்கம், தலை சுத்தல், வயிற்றில் வ லி போன்றவை ஏற்படும்.

ஆப்பிள் விதையில் 0.3-0.35 மி.கி வரையிலான சயனைடு ஆபத்தை விளைவிக்கும். மேலும் ஆப்பிள் விதையில் உள்ள சயனைடின் அளவு ஒவ்வொருவரின் உடல் எடைக்கு ஏற்றது போல வேறுபடும்.

ஆப்பிள் விதைகளை ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொண்டால் கோ மா நிலை ஏற்பட்டு இ ற ப்புகள் கூட நடைபெற வாய்ப்பு உள்ளது.

எச்சரிக்கை

ஆப்பிள் சாப்பிடும் முன்னர் அதன் விதைகளை முற்றிலும் அ கற்றிவிட்டு சாப்பிடுவது நல்லது.

அதன் வி தைகளை அப்படியே சாப்பிட்டுவிட்டால் அதை வெளியில் உடனடியாக உமிழ்ந்துவிடுவது நல்லது.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.