Sunday, January 19, 2025
Homeசிறுவர் செய்திகள்இணையத்தில் ட்ரெண்டாகும் கேரள போலீஸின்.. குக்கூ குக்கூ கொரோனா விழிப்புணர்வு பாடல்

இணையத்தில் ட்ரெண்டாகும் கேரள போலீஸின்.. குக்கூ குக்கூ கொரோனா விழிப்புணர்வு பாடல்

- Advertisement -

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த, கேரள போலீசார் வெளியிட்டுள்ள பாடல் வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

மேலும், தமிழில் வெளியாகியுள்ள, ‘என்ஜாயி என்சாமி… குக்கூ குக்கூ’ என்ற பாடல் இசையில், மலையாள பாடல் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஐந்து பெண் போலீசார் உட்பட, ஒன்பது போலீசார் சீருடையில் நடித்துள்ளனர். திருவனந்தபுரம் சங்குமுகத்தில் நடன காட்சி படப்பிடிப்பு நடந்தது.

- Advertisement -

நஹும் ஆப்ரகாம், நிளா ஜோசப் ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர். இந்த பாடல், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

- Advertisement -

அந்த பாடலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பதன் அவசியம் பற்றியும், அனைவரும் மாஸ்க் அணிவதோடு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.