Sunday, February 23, 2025
Homeசிறுவர் செய்திகள்உலகளவில் 13 கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு

உலகளவில் 13 கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு

- Advertisement -
covid-19 update worldwide
covid-19 update worldwide

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 13 கோடியாக அதிகரித்துள்ளது

- Advertisement -

உலகம் முழுவதும் 130,148,560 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 2,839,135 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 104,874,806 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 22,434,619 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31,244,497 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 566,282 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 23,753,490 என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,842,717 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 325,559 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 11,239,099 என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,302,110 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 163,428 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 11,522,884 என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.