Saturday, February 1, 2025
Homeசிறுவர் செய்திகள்இலங்கையில் முதல் முறையாக அதிக தொழில்நுட்பம் கொண்ட பேருந்து நிலையம்

இலங்கையில் முதல் முறையாக அதிக தொழில்நுட்பம் கொண்ட பேருந்து நிலையம்

- Advertisement -
modern technological bus stand Sri Lanka
modern technological bus stand Sri Lanka

இலங்கையில் முதன்முறையாக, சுற்றுச்சூழலுக்கு நெருக்கமான மற்றும் அதிநவீன டிஜிட்டல் வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பேருந்து நிலையம் ஒன்று திற்க்கப்பட்டுள்ளது.

- Advertisement -

பத்தரமுல்லை, தியனஉயன பிரதேசத்தில் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் தீர்மானத்திற்கமைய ‘m stop’ எனப்படும் இந்த பேருந்து நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

Sri Lankan Bus stand
Sri Lankan Bus stand

20 x 8 அடி அளவில் இலங்கையில் முதல் முறையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘m stop’ பேருந்து நிலையம் மக்கள் பாவனைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த பேருந்து நிலையத்தில் ஏடீஎம் இயந்திரம், ஆசணங்கள், Wi-Fi வசதி, குளிரூட்டப்பட்ட கட்டமைப்பு, CCTV கட்டமைப்பு, தானியங்கி கதவுகள், நகர வரைப்படம், விளம்பரங்களுக்காக டிஜிட்டல் LCD கட்டமைப்பு மற்றும் கையடக்க மீள்நிரப்பு வசதி மற்றும் சிறிய வர்த்தக நிலையம் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகியவை உள்ளடக்கப்படுகின்றது.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.