Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்விண்வெளியில் ஹோட்டல் வரப்போகுதா?#tamil_kids_news

விண்வெளியில் ஹோட்டல் வரப்போகுதா?#tamil_kids_news

- Advertisement -

விண்வெளியில் ஆய்வு செய்வதற்காக ராக்கெட்டுகளையும், செயற்கைக்கோள்களையும், மற்ற உபகரணங்களையும் அனுப்புவதை பார்த்திருப்போம். ஆனால், விண்வெளியில் ஹோட்டல், பார், சினிமா தியேட்டர் ஆகியவையும் வரப்போகுதாம்.2027ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் ஹோட்டல் அமைக்க ஆர்பிடல் அசெம்ப்ளி கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த விண்வெளி ஹோட்டலுக்கு வாயேஜர் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் 400 பேர் அமரும் வகையில் வடிவமைக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -
tamil_kids_news_kidhours
tamil_kids_news_kidhours

ஹோட்டல் மட்டுமல்லாமல் பார், சினிமா தியேட்டர், நூலகம், கச்சேரி அரங்கம், ஸ்பா, ஜிம் ஆகிய வசதிகளையும் அமைக்க ஆர்பிடல் அசெம்ப்ளி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் 2025ஆம் ஆண்டு தொடங்கும்.
மேற்கூறிய வசதிகளுடன், விண்வெளியில் இருந்துகொண்டு பூமியை ஜாலியாக கண்டு ரசிப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுழற்சி வேகத்தை அதிகரித்தும், குறைத்தும் செயற்கையான புவியீர்ப்பு விசையை உருவாக்கி இந்த ஹோட்டலை விண்வெளியில் மிதக்க விட திட்டமிடப்பட்டுள்ளது.

 

- Advertisement -

*********************************

- Advertisement -

kidhours-upcoming

covid19_update #kids songs,#kids health,#siruvar neram,kids songs,siruvar seithigal,siruvar vilaiyattu,siruvar kalvi, world tamil news,tamil first news,tamils,raasi palan,tamil cinema,new tamil movies,vijay sethupathi movies,latest tamil movies,action tamil movie,new tamil movies 2020,new tamil movies released,tamil new film,film tamil,online movies tamil,tamil,english to tamil,english to tamil translation,tamil translation,english to tamil dictionary,tamil typing,hindi to tamil,english to tamil typing
english to tamil sentence translation online,google tamil typing,tamil dictionary,hindi to,tamil translation,tamil to english translator app,sinhala to tamil,tamil to english translation sentences,jothidam,tamil jathagam,tamil jathagam online,daily thanthi jothidam
nadi jothidam,josiyam in tamil,tamil jathagam online free,tamil jothidam online
online josiyam tamil,kulanthai pirappu jothidam in tamil#Insurance #Gas#Electricity#Loans#Mortgage#Attorney#Lawyer#Donate#Conference Call
Degree#Credit

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.