Wednesday, November 27, 2024
Homeகல்விகோள்கள் பற்றிய தகவல்கள் - #About the planets

கோள்கள் பற்றிய தகவல்கள் – #About the planets

- Advertisement -
planets-kidhours
planets-kidhours

கோள்கள் மொத்தம் – 8

1. புதன்
2. வெள்ளி
3. பூமி
4. செவ்வாய்
5. வியாழன்
6. சனி
7. யுரேனஸ்
8. நெப்டியூன்

- Advertisement -


1. புதன்:

  • சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள்
  • சூரியனை வேகமாக வளம் வரும் கோள்
  • துணைகோள் இல்லாத கோள்

2. வெள்ளி:

- Advertisement -
  • பூமிக்கு மிக அருகில் உள்ள கோள்
  • புவியின் இரட்டை பிறவி என்று அழைக்கப்படும் கோள்
  • மிகவும் வெப்பமான கோள்
  • தன்னைதானே மெதுவாக சுழலும் கோள்
  • துணைகோள் இல்லாத கோள்

3. பூமி:

- Advertisement -
  • உயிர்க்கோளம் என்று அழைக்கப்படும் கோள்
  • ஒரே ஒரு துணைகோள் உள்ளது. (நிலவு)
  • மனிதர்கள் வாழும் ஒரே கோள்
  • 23 1/2° சாய்ந்து சூரியனை சுற்றுகிறது.

4. செவ்வாய்:

  • சிவப்பு கோள் என்று அழைக்கப்படும்.
  • இரண்டு துணை கோள் கொண்டது.
  • இரண்டு துணை கோள் பெயர் (ஃபோபாஸ், டெய்மாஸ்)

5. வியாழன்:

  • மிகப்பெரிய கோள்
  • 16 துணை கோள்களை கொண்டது
  • மிகப்பெரிய துணை கோள் பெயர் – கனிமிட்
  • 2° அளவு சாய்ந்து சூரியனை சுற்றுகிறது
  • பருவகால மாற்றங்கள் நிகழாத கோள்

6. சனி:

  • அதிக துணை கோள்களை கொண்டது
  • துணை கோள்கள் எண்ணிக்கை –
  • இக்கோளை கண்டுபிடித்தவர் – கலிலியோ கலிலி
  • அழகிய வளையங்கள் உள்ள கோள்
  • மஞ்சள் நிற கோள்

7. யுரேனஸ்:

  • இக்கோளை கண்டுபிடித்தவர் – வில்லியம் ஹேர்ச்செல் (13.03.1781)
  • துணைக்கோள்கள் எண்ணிக்கை – 15
  • 98° சாய்ந்து சூரியனை சுற்றி வருகிறது.
  • பச்சை நிற கோள்
  • இக்கோளை சுற்றி வளையங்கள் உள்ளது.

8. நெப்டியூன்:

  • இக்கோளை கண்டுபிடித்தவர் – J.G. கேலி
  • துணைக்கோள்கள் எண்ணிக்கை – 8
  • தற்போது கடைசியாக உள்ள கோள்


- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.