சிறுவர்களுக்கான பொதுவான (தேசிய மற்றும் சர்வதேச) உரிமைகள்
எப்பொழுதும் சிறுவர் உரிமைகளுக்கு மதிப்பளித்து அனுபவிக்க வழிவிட வேண்டும்இன்றைய சிறுவர்கள் நாளை நாட்டினை வழிநடத்துவார்கள் அதுமட்டும் மில்லாமல் முழு உலகத்தையும் வழிநடத்த கூடியவர்கள் உலகளாவிய ரீதியில் மனித உரிமைக்கு எவ்வளவுதூரம் மதிப்பளிக்கிறதோ அதுபோன்ற சிறுவர்களுக்கும் முன் உரிமை வழங்கப்பட்டு வருகின்றது.
சிறுவர்கள் என்போர் மரம், செடி, பறவைகள், மிருகங்கள் போன்றவற்றை பராமரித்து சிறுவதில் வளர்த்து பின் பயன் பெறும் மனிதன் தனது சிறுவர்களை பராமரிப்பதில் அவ்வளவு அக்கரை கட்டுவதில்லை . இதன் காரணமாக மிகவும் தேவையான ஒன்றாக தற்காலத்தில் சிறுவர் உரிமைகளை தொடர்பில் மனிதன் அக்கறை கட்டிவருவருகிறான். அதற்கான பல சட்டங்கள் உரிமைகள் என்பன முன்வைக்கப்பட்டுள்ளது ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதலாம் திகதி சிறுவர் உரிமை தினமாக உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது 1924 ஆம் ஆண்டு அங்கிகரிக்கப்பட்டது 1959 ஆண்டு அதில் மனித குளம் சிறுவர்களுக்குரிய இடத்தை வழங்குவதற்கான கடப்படுடயது என கூறப்படுள்ளது ,எனினும் 1979 ஆண்டுவரை பேணப்படவில்லை 1979 பின்னரே பிரகடப்படுத்தப்பட்டது சிறுவர் ஆண்டாக சிறுவர் உரிமை தொடர்பான சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவை தொடர்பான சட்டங்கள் ஐக்கிய நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டபின்னர் 1992 ஆம் ஆண்டு இலங்கையும் ஏற்றுக்கொண்டது
பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டக்களுக்கு உட்பட்ட சிறுவர் உரிமைகள்
1.உயிர் வாழ்வதற்க்கும் அபிவிருத்திக்குமான உரிமை
2.பிறப்பால் பெயரையும் இனத்தையு பெற்றுக்கொள்வதற்க்கான உரிமை
3.பெற்றோரைப்பற்றி அறிந்து கொள்வதற்கும் அவர்களின் பாதுகாப்பை பெற்றுக்கொள்வதற்குமான உரிமை
4.பெற்றோரிடம் இருந்து பிரிக்க முடியாமைக்கான உரிமை
5.சிந்திப்பதற்கும் மன்சாட்சிக்குமான உரிமை
6.தனித்துவத்திற்கான உரிமை
7.போதிய கல்விக்கான உரிமை
8.ஆரோக்கியத்திற்கான உரிமை
9.ஓய்வுக்கும் விளையாடுவதற்கான உரிமை
10.பொருளாதார சுரண்டல்களில் இருந்து பாதுகாத்துகொல்வதற்கான உரிமை
11.பாலியல் துஸ்பிரயோகத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான உரிமை
12.ஆபத்தான செயற்பாடுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான உரிமை
கொடூர அல்லது சித்திரவதை தண்டனைகளில் இருந்து விடுபடுவதற்கான உரிமை
13.சுதந்திரத்திற்கும் பாதுகப்பிற்குமான உரிமை.
பல நாடுகளில் நடைபெற்று வரும் கொடுமைகளும் போதைப்பொருள் பாவனைகளும் சகலவிதமான துஸ்பிரயோகங்கள் அதிகமாக இடம்பெருவதற்க்கான காரணம் இளம் சமுதாயத்தின் உரிமைகளை அனுபவிக்க செய்யாது மதிக்காது புறந்தள்ளியமையே காரணம்