Friday, November 8, 2024
Homeபெற்றோர்வெண்டைக்காயின் மருத்துவ பலன்கள்..! - The Medical Benefits of Ladies Finger

வெண்டைக்காயின் மருத்துவ பலன்கள்..! – The Medical Benefits of Ladies Finger

- Advertisement -

வெண்டைக்காயின் மருத்துவ பலன்கள்..! – The Medical Benefits of Ladies Finger

- Advertisement -
ladysfinger-benefits-kidhours
ladysfinger-benefits-kidhours

சர்க்கரை , அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு, வயிற்றுப் புண், பார்வைக் குறைபாடு என சகல நோய்களுக்கும் மருந்தாகிறது வெண்டைக்காய்.

பலரும் கொழகொழப்பு தன்மையால் வெண்டைக்காயை உட்கொள்ள மறுப்பார்கள், ஆனால் அத்தனை மருத்துவ பயன்களும் அதன் கொழகொழப்பு தன்மையிலேயே நிறைந்துள்ளன.

- Advertisement -

கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசிய மான ஃபோலிக் அமிலமும், கொலஸ்ட்ராலின் அளவையும் கட்டுப்படுத்துகிறது.

- Advertisement -

அடிக்கடி வெண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடிக்கடி சளி, இருமல் வருவதை தடுக்கலாம்.

நீரிழிவை கட்டுப்படுத்த எப்படி வெண்டைக்காயை பயன்படுத்த வேண்டும்?
  • இரண்டு வெண்டைக்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதன் இரு முனைகளையும் நீக்கிவிட வேண்டும்.
  • முனைகளை நறுக்கியப்பின் அதிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் வரும். அப்போது அதனை கழுவிடாமல், ஒரு டம்ளர் நீரில் அந்த துண்டுகளை போட்டு, இரவில் படுக்கும் முன்பு ஊற வைத்து, மறக்காமல் மூடிவிட வேண்டும்.
  • பின் காலையில் எழுந்து, அந்த துண்டுகளை நீக்கி, அந்த நீரை குடிக்க வேண்டும்.
  • இதனை தினமும் காலையில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும்.
  • சொல்லப்போனால் வெண்டைக்காயை வேக வைத்து சாப்பிடுவதை விட, இவ்வாறு சாப்பிடுவது தான், சிறந்த பலனைத் தரும்.
  • ஆகவே வெண்டைக்காயை குழம்பு, பொரியல் என்று சாப்பிடுவதை தவிர்த்து, மேற்கூறியவாறு சாப்பிட்டால், நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம்.
வெண்டைக்காய் மசாலா செய்வது எப்படி?
- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.