Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kidhou5/public_html/wp-includes/functions.php on line 6114
அபாயகரமான வைரஸ் குரங்கில் இருந்து மனிதனுக்கு - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்
Wednesday, November 27, 2024
Homeசிறுவர் செய்திகள்அபாயகரமான வைரஸ் குரங்கில் இருந்து மனிதனுக்கு

அபாயகரமான வைரஸ் குரங்கில் இருந்து மனிதனுக்கு

- Advertisement -

குரங்கள் கடித்தாலோ அல்லது நகங்களால் கீறினாலோ மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ் ஜப்பானிய விஞ்ஞானிக்கு எப்படி பரவியது என்பது குறித்து மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

- Advertisement -

ஜப்பானின் ககோஷிமா நகரத்தில் குரங்குகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த அவருக்கு இந்த அபாயகரமான வைரஸ் பரவியுள்ளது.

dangerous virus

- Advertisement -

விலங்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத இந்த வைரஸ் மனிதர்களின் மூளை மற்றும் முதுகெலும்பில் வீக்கத்தை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

- Advertisement -

உலக அளவில் கடந்த 90 ஆண்டுகளில் 50 பேர் மட்டுமே ஹெர்பஸ் பி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் ஜப்பானில் ஒருவர் பாதிக்கப்படுவது இதுவே முதல்முறை.

kidhours
virus,dengue fever,dengue mosquito,dengue virus,viral fever,ebola virus,japanese encephalitis,ebola,chikungunya,dengue hemorrhagic fever influenza virus,dengue prevention,,rabies virus,zika virus,dengue treatment,hand foot and mouth,dengue fever treatment,nipah virus,viral infection,adenovirus,hand foot mouth disease treatment,epstein barr virus

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.