மாலி நாட்டின் வடக்கு பகுதியை அல்கொய்தா மற்றும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகள் கடந்த 2012-ம் ஆண்டு தங்களது கைவசம் கொண்டு வந்தன.
அவர்களை பிரான்ஸ் தலைமையிலான ராணுவத்தினர் விரட்டியடித்தனர். ஆனாலும் மற்ற பகுதிகளில் அவர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது 2 பிரான்ஸ் ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பிரான்ஸ் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இரங்கல் தெரிவித்துள்ளார்
kidhours
helicopter,helicopter price,apache helicopter,bell 212,helipad,helicopter for sale,chopper helicopter,army helicopters,bell 412,chinook helicopter,robinson r44,flying helicopter,attack helicopter,kidhours,siruvar neram