More Animals in the World சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகில் காணப்படுகின்ற தீவுகளில் பல்வேறுவிதமான அற்புதமான தன்மைகள் காணப்படுகின்றன அந்தவகையில்

அண்டார்டிகா கண்டத்தின் அருகே உள்ளது ரோஸ் தீவு இது நான்கு எரிமலைகளால் உருவானது. இங்கு ஐம்பது லட்சத்திற்கும் மேற் பட்ட அடெலி பெங்குவின்கள் வசிக்கின்றன.
இதுவே உலகில் மிக அதிக எண்ணிக்கையில் விலங்குகள் வசிக்கும் இடமாகும்.
Kidhours –
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.