World Dangerous Island பொது அறிவு செய்திகள்
பல வகைப்பட்ட அதிசயங்களை கொண்ட இந்த உலகில் மிகவும் ஆபத்தான அதிசயங்களும் உண்டு அந்தவகையில் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் தனியாந தீவுகளுள் ஒன்று, திரிஸ்டான் டா குன்ஹா எரி மலை தீவுக்கூட்டமாக இது அறியப்படுவதால் ஆபத்தான இடமாக பிரகடனப்படுத்தப்படுகின்றது
ஆனாலும் இங்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கிறார் கள். இங்கு விமான நிலையங்கள் கிடையாது. மற்ற நாட்டினரை தொடர்பு கொள்ள கப்பல் போக்குவரத்துதான் பிரதானமானது.
இதனால் அதி ஒரு ஆபத்தான தீவுகளில் முக்கியமா ஒன்றாக கருதப்படுகின்றது.
Kidhours – World Dangerous Island
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.