Highest iron Horses தேடல்
உலகின் மிகவும் உயரமான இரும்பு குதிரைகளாக ‘கெல்பீஸ்’ எனப் பெயரிடப்பட்டிருக் கும் இவை, ஸ்காட்லாந்தில் காணப்படும் இரும்புக் குதிரை சிலைகள் ஆகும்.
30 மீட்டர் உயரத்தில் இரும்புத் தகடுகளால் இவற்றை உருவாக்கிய சிற்பி, ஆண்டி ஸ்காட் என்பவர் ஆவார்.
போர்த் நதியை ஒட்டிய பூங்காவில் இவை அமைந்துள்ளன. ஸ்காட் லாந்தின் நீர்வழித் தடங்களில் குதிரைகளின் பங்களிப்பை நினைவு படுத்தவே இந்த சிலைகள்.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.