Thursday, January 16, 2025
Homeசிறுவர் செய்திகள்அனக்கோண்டா பாம்புடன் தூங்கும் அதிசய மனிதன் வீடியோ Man Sleeping with Anaconda

அனக்கோண்டா பாம்புடன் தூங்கும் அதிசய மனிதன் வீடியோ Man Sleeping with Anaconda

- Advertisement -

Man Sleeping with Anaconda  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

உலகில் அதிசயிக்கத்தக்க பிரம்மாண்டமாக வளர்ந்த அனக்கோண்டா பாம்புக்கு தனது படுக்கையில் இடம் கொடுத்து வளர்த்து வரும் நபரொருவரின் வியக்க வைக்கும் செயல் அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சினமா படங்களிலே பார்த்து வியக்கும் இந்த அனக்கோண்டா பாம்பு தென் அமெரிக்காவில் நீர்நிலைகளிலும், சதுப்பு நிலங்களிலும் வாழும் மிகப்பெரிய பாம்பினமான அறியப்படுகின்றது.

- Advertisement -

 

- Advertisement -

https://www.instagram.com/reel/DEnH6nRt3wv/?utm_source=ig_web_copy_link 

இந்த பெரிய பாம்பினமான இது பெரும்பாலும் தென் அமெரிக்காவின் வட நாடுகளிலேயே அதிகமான காணப்ப்படுகின்றது. இது மனிதர்கள் உட்பட பெரிய விலங்குகளையும் இலகுவாக வேட்டையாடக்கூடியது.
அவ்வாறு பயம்கொண்ட இந்த பாம்பினை
துளியும் பயம் இன்றி சேர்ந்து புத்தகம் வாசிக்கும் நபரொருவரின் காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.தமிழில் ஆனைக்கொன்றான் என்னும் பெயரின் அடிப்படையில் இப்பாம்பிற்கு அனக்கோண்டா என்ற பெயர் வந்ததாக ஒரு கருத்து நிலவுககின்றது.

 

Kidhours – Man Sleeping with Anaconda

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.