Earthquake in Asia சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
காலை 5.05 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
Kidhours – Earthquake in Asia
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.