Friday, December 27, 2024
Homeஉலக காலநிலைஐரோப்பாவில் வெள்ளத்தினால் பலியானோர் 200 க்கும் மேலாக அதிகரிப்பு Europe Floods

ஐரோப்பாவில் வெள்ளத்தினால் பலியானோர் 200 க்கும் மேலாக அதிகரிப்பு Europe Floods

- Advertisement -

Europe Floods  உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

ஐரோப்பிய நாடான ஸ்பெய்னில் கான் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 200ஆக உயர்வடைந்துள்ளது.

அதாவது ஸ்பெய்னின் வெலென்சியா பகுதியில் இந்த பாரிய அனர்த்தம் பதிவாகியுள்ளது.

- Advertisement -

கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அங்கு கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக நடைபெறவிருந்த பிரபல மோட்டார் பந்தயப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

திடீரென வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்பட்ட போதிலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Europe Floods  உலக காலநிலை செய்திகள்
Europe Floods  உலக காலநிலை செய்திகள்

அத்துடன் குறித்த வெள்ளத்தில் சிக்குண்டவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பலி எண்ணிக்கை மேலும் உயர்வடையும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Kidhours – Europe Floods

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.