Thursday, November 21, 2024
Homeசிறுவர் செய்திகள்100% மலேரியா இல்லாத நாடாக சான்றிதழ் பெற்ற நாடு Malaria Free Country

100% மலேரியா இல்லாத நாடாக சான்றிதழ் பெற்ற நாடு Malaria Free Country

- Advertisement -

Malaria Free Country   சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

உலகில் ஐரோப்பிய நாடாகிய மலேரியா இல்லாத தேசமாக எகிப்தை அங்கீகரித்து உலக சுகாதார மையம் சான்று அளித்துள்ளது.அனார்த்தங்களால் பாரிய பாதிப்பு ஏற்படுகின்ற நாடாகிய மற்றும் ஐரோப்பியாவின் துயரம் என்று சொல்லப்படுகின்ற எகிப்து பழமையான நாகரிகத்தை கொண்டுள்ள நாடான போதிலும், மலேரியா நோய்க்கும் அங்கு நீண்ட வரலாறு உள்ளது.

அத்துடன் எகிப்தில் மலேரியா ஒரு கடந்த கால வரலாறாக மாத்திரமே இருக்கும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எகிப்துடன் சேர்த்து உலகளவில் 44 நாடுகள் மலேரியா இல்லாத நாடுகளாக அனோபிளஸ் நுளம்புகளால் பரப்பப்படும் இந்த மலேரியா நோய் தொடர்பில் கடந்த மூன்றாண்டு காலம் கண்காணிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அத்தாட்சிப்படுத்தல் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -
Malaria Free Country   சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Malaria Free Country   சிறுவர்களுக்கான உலக செய்திகள்

அத்துடன் உலகில் ஆண்டுக்கு சுமார் 6 இலட்சம் பேர் மலேரியா நோயால் உயிரிழப்பதுடன் அவர்களில் 95 சதவீதம் பேர் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Kidhours – Malaria Free Country

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.