Monday, October 21, 2024
Homeசிறுவர் செய்திகள்ஆசிய நாட்டில் சிறுவர்களின் போலியோ தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு Increased the polio disease

ஆசிய நாட்டில் சிறுவர்களின் போலியோ தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு Increased the polio disease

- Advertisement -

Increased the polio disease சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஆசியாக்கண்ட நாடாகிய பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் மேலும் இரு சிறுவா்களுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த ஆண்டில் மட்டும் அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39-ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் பலூசிஸ்தானில் 20 போ், சிந்து மாகாணத்தில் 12 போ், கைபா் பக்துன்கவாவில் ஐந்து போ், பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாதில் தலா ஒருவரிடம் இந்த ஆண்டில் போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என அரச புள்ளி விபர அறிக்கை தெரிவிக்கின்றன.

- Advertisement -

அத்துடன் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பளிப்பது மதத்துக்கு எதிரானது என்று அந்த நாட்டின் தெஹ்ரீக்-இ-தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் கூறி வருகின்றன.

- Advertisement -

இதனால் போலியோ தடுப்பு மருந்துப் பணியாளா்கள் மற்றும் அவா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் படையினரைக் குறிவைத்து அடிக்கடி பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமானவா்கள் உயிரிழந்தும் வருகின்றனா்.குறித்த காரணத்தினால் அங்கு போலியோ நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது

Kidhours – Increased the polio disease

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.